சென்னை: பெண் பிசியோதெரபிஸ்டிடிடம் செக்ஸ் சில்மிஷம்-16 வயது சிறுவன் கைது
சென்னை: இளம் சிறார்கள் மனதிலும் செக்ஸ் வக்கிரம் எந்த அளவுக்கு ஆக்கிரமித்துள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில், 37 வயதான பிசியோதெரபிஸ்ட் பெண்ணிடம், 16 வயதேயான சிறுவன் ஒருவன் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் நிரூபித்துள்ளது.
சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்தவர் மோனிகா. 37 வயதான இவர் பிசியோதெரபிஸ்ட் ஆக உள்ளார். நேற்று இரவு அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். மிகவும் இறுக்கமான உடை அணிந்திருந்தார்.
இந்த நிலையில் திடீரேன ஒரு சிறுவன் வேகமாக சைக்கிளில் வந்தான். மோனிகா முன்பு சைக்கிளை நிறுத்தி அவரை தடுத்து நிறுத்தினான். பின்னர் பாலியல் பலாத்காரம் செய்வது போல மோனிகாவிடம் ஈடுபட ஆரம்பித்தான். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மோனிகா உதவி கோரி கூச்சலிட்டார்.
அவரது சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதைப் பார்த்த சிறுவன் தப்பி ஓட முயன்றான். ஆனால் மக்கள் ஒன்று கூடி அவனை மடக்கிப் பிடித்தனர். பின்னர் போலீஸாரிடம் அவன் ஒப்படைக்கப்பட்டான்.
விசாரணையில் அந்தப் பையனுக்கு 16 வயதுதான் ஆவது தெரிய வந்தது. 16 வயதேயான அந்த சிறுவன், 37 வயதான பெண்ணிடம் அத்துமீறி நடக்க முயன்ற செயல் அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications