தென்காசி இந்தியன் வங்கியில் ரூ.1.52 கோடி மோசடி-3 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
தென்காசி: தென்காசியில் இந்தியன் வங்கியில் ரூ.1.52 கோடி கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசியைச் சேர்ந்தவர் ஈஸ்வர். இவர் தன் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து கோழி பண்ணை வைப்பதாகக் கூறி இந்தியன் வங்கியில் ரூ. 1.52 கோடி கடன் பெற்றார். வாங்கிய கடனையும் அவர் திருப்பிச் செலுத்தவில்லை.
இதையடுத்து வங்கியின் சார்பில் சிபிஐயில் புகார் தரப்பட்டது. புகாரின்பேரில் சிபிஐ விசாரித்தது. இந்த நிலையில் இந்த மோசடி வழக்கில் ஈஸ்வரின் மனைவி சந்திராவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும் இதில் தொடர்புடைய ஷேக் மன்சூர், முஸ்தபா நாசர் ஆகியோரை நேற்று சிபிஐ கைது செய்தது. பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications