நார்வே-துருக்கி விமானத்தை கடத்த முயற்சி!
Subscribe to Oneindia Tamil

விமானம் இஸ்தான்புல் நகரை அடைந்து கொண்டிருந்த நிலையில் குமா யாசர் என்ற 40 வயது பயணி திடீரென முகமூடியை அணிந்து கொண்டு விமானிகளின் காக்பிட் அறை அருகே வந்தார்.
தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாகவும் விமானத்தை மீண்டும் நார்வே நாட்டுக்கே திருப்ப வேண்டும் என்றும் கூறி கூச்சலிட்டார். ஆனால், இரு பயணிகள் அவர் மீது பாய்ந்து அவரை முடக்கினர். மற்றவர்களும் சேர்ந்து அவரைத் தாக்கி ஒரு இருக்கையில் அமர வைத்துக் கட்டினர்.
அவரை சோதித்தபோது குண்டு ஏதும் இல்லை. இதையடுத்து இஸ்தான்புல் அடாடுர்க் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications