ஊழல் எதிரொலி-வீட்டு வசதி வாரியத்தில் அரசு விருப்ப கோட்டா ரத்து
Subscribe to Oneindia Tamil

இன்று கூடிய தமிழக சட்டசபையில் ஆளுநர் பர்னாலா ஆற்றிய உரையில் இந்த அறிவிப்பு இடம் பெற்றுள்ளது.
சமீபத்தில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள், அரசு அதிகாரிகள், திமுகவினர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் விதிமுறைகளை மீறி முறைகேடான வகையில் வீட்டு வசதி வாரிய வீடுகள், நிலங்கள் ஒதுக்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது.
இந்தப் பி்ன்னணியில் இன்று அந்த ஒதுக்கீட்டு முறை உடனடியாக ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் உரையில் அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆளுநர் ஆற்றிய உரையில், அரசு விருப்ப ஒதுக்கீட்டின் கீழ் வீட்டு வசதி வாரிய வீடுகள், நிலங்கள் ஒதுக்கும் முறை ரத்து செய்யப்படுகிறது. இன்று முதலே அந்த உத்தரவு அமலுக்கு வருகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications