வாகனங்களை சேதப்படுத்திய வழக்கு: ஓ.பி உள்ளிட்ட 20 அதிமுகவினருக்கு பிடிவாரண்ட்

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கு கடந்த 2008ம் ஆண்டு இடைத்தேர்தல் நடந்தது. திமுக சார்பில் லதா அதியமானும், அதிமுக சார்பில் முத்துராமலிங்கமும் போட்டியிட்டனர்.
அப்போது அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக கூடக்கோவில் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், தேனி மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன், எம்எல்ஏ சாமி, அப்போதைய மதுரை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெயராமன் உள்பட 67 பேர் அந்த வழியே வந்த வாகனங்களை அடித்து சேதப்படுத்தியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கடந்த கடந்த மாதம் 29ம் தேதி திருமங்கலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம், பொள்ளாச்சி ஜெயராமன், தங்கதமிழ்செல்வன், ஜெயராமன் மற்றும் 15 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தனர்.
இதையடுத்து அவர்கள் 20 பேருக்கும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து மாஜிஸ்திரேட் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications