ஈழ இனப் படுகொலை - 'என்ன செய்யலாம் இதற்காக' நூல் வெளியீட்டு விழா
Subscribe to Oneindia Tamil
மதுரை : ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம் "என்ன செய்யலாம் இதற்காக? " நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகின்றது.
ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம் “என்ன செய்யலாம் இதற்காக?" நூல் வெளியீட்டு விழா வரும் 9-ம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்நூல் இலங்கை மண்ணில் ஈழத் தமிழர்கள் விலங்குகளை விட மோசமாக துன்புறுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டதை விவரிக்கிறது. இதில் ஈழப் படுகொலைகளை உலகிற்கு தெரிவிக்கும் வகையில் பல நெஞ்சை உருக்கும் புகைப்படங்கள் உள்ளன.
இந்த விழாவில் எழுத்தாளர் ஜெயப்பிரகாசம், தமிழருவி மணியன், நாம் தமிழர் சீமான், பாமக வேல் முருகன், நிமல்கா பெர்ணான்டோ மற்றும் ஈழ ஆதரவாளர்கள், பிரபல அரசியல் கட்சி தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்ற பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
More From
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications