காமன்வெல்த் போட்டிக்கான பொருட்கள் வாங்கியதில் பணம் விரையம்-விளக்கம் கேட்கிறது சிஏஜி
டெல்லி: காமன்வெல்த் போட்டிக்குத் தேவையான பொருட்களை வாங்கியது தொடர்பான ஒப்பந்தங்களில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதை மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி அலுவலகம் கண்டுபிடித்து இதுதொடர்பாக போட்டிக் குழுவிடம் விளக்கம் கேட்டுள்ளது.
இதுதொடர்பாக கடந்த மாதம் போட்டி ஒருங்கிணைப்புக் குழுவுக்கு சிஏஜி அலுவலகம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. அதில் பொருட்களுக்கான மார்க்கெட் விலையை விட மிகப் பெரிய அளவு அதிக விலை கொடுத்தது ஏன் என்று கேட்டுள்ளது.
மேலும், சில பொருட்கள் மிக மிக அதிக விலைக்கு வாங்கப்பட்டிருப்பதாகவும் அது குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் சில விற்பனையாளர்களுக்குச் சாதகமாக ஒருங்கிணைப்புக் குழு நடந்திருப்பதாகவும் சிஏஜி அலுவலகம் குற்றம் சாட்டியுள்ளது.
அக்டோபர் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடந்த காமன்வெல்த் போட்டியால் நாட்டுக்கு ரூ. 70 ஆயிரம் கோடி செலவானது நினைவிருக்கலாம். ஆனால் அதை விட மூர்ச்சைய ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பது அந்தப் போட்டியை முன்வைத்து நடந்த மிகப் பெரிய அளவிலான ஊழல்கள்தான். அதை தற்போது சிஏஜி ஆய்வு செய்து வருகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications