மும்பையில் லிப்ட் அறுந்து விழுந்து 5 பேர் பலி: 6 பேர் கைது
மும்பை: மும்பையில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருக்கும் ரஸ்தோம்ஜீ டவர்ஸில் அமைக்கப்பட்டிருந்த லிப்ட் அறுந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
நேற்று பிற்பகல் நடந்த இந்த சம்பவத்திற்கான காரணம் தெரியவில்லை என்று தீயணைப்பு துறை தலைமை அதிகாரி யு.கே. டட்கரே தெரிவித்தார்.
லிப்ட் விழுந்தவுடனே அங்கிருந்த பொதுமக்களும், போலீசாரும் காயமடைந்தவர்களை அருகில் இருந்த சயன் மருத்துவமனையில் சேர்த்துவிட்ட பிறகு தான் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்ததாக டட்கரே மேலும் தெரிவித்தார்.
மத்திய மும்பையில் உள்ள ரூயா கல்லூரிக்கு எதிரில் 25 மாடி கட்டிடமான ரஸ்தோம்ஜீ டவர்ஸ் கட்டப்பட்டு வருகிறது. அதில் கட்டுமானப்பணிக்காக அமைக்கப்பட்ட லிப்டில் 6 தொழிலாளர்கள் ஏறினர். திடீர் என்று அது கீழே விழுந்தது என்று போலீசார் கூறினார்கள்.
இந்த வழக்கில் கட்டிடத்தின் பில்டர், கான்ட்ராக்டர் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பாளர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications