முன்னாள் ராஜ்யசபா திமுக எம்.பி. எம்.ஏ. காதர் மரணம்
ராமநாதபுரம் : முன்னாள் திமுக ராஜ்யசபா உறுப்பினர் எம்.ஏ. காதர், ராமநாதபுரத்தில் மரணமடைந்தார்.
மண்டபத்தைச் சேர்ந்த காதர், ராமநாதபுரம் நகரசபையின் தலைவராகவும், மண்டபம் பேரூராட்சி தலைவராக பல ஆண்டுகளும் தி.மு.க. கட்சியில் மாவட்ட பொருளாளர், மாநில பொதுக்குழு உறுப்பினர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்துவந்துள்ளார்.
1997-ம் வருடம் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது தி.மு.க.வின் மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடலை ராமநாதபுரத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரது உடலுக்கு அமைச்சர்கள் சுப. தங்கவேலன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
காதருக்கு மனைவி, 3 மகன்கள், ஒரு மகள் உண்டு. இதில் மூத்த மகன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications