சுடுகாட்டு புதரில் பிறந்து 6 நாளே ஆன ஆண் குழந்தை கண்டெடுப்பு
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனியில், சுடுகாட்டுப் புதரில் பிறந்து 6 நாளே ஆன ஆண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அக்குழந்தையை வீசி விட்டுச் சென்ற தாயைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
நேற்று சுடுகாட்டுப் பகுதியில் இருந்து பச்சிளம் குழந்தை அழும் ச்த்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் சத்தம் வந்த வழி சென்றுள்ளனர்.
அப்போது ஒரு புதரில் பிறந்து 6 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று கிடப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் ஆம்புலன்ஸிற்கு போன் செய்து அந்த குழந்தையை தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அனாதையாக விடப்பட்டுள்ள அந்த குழந்தை அதே தேனி அரசு மருத்துமனையில் கடந்த 3-ம் தேதி பிறந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். அதன் தாயைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications