கே.ஜி.பாலகிருஷ்ணன் மருமகனிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை: கேரள அரசு உத்தரவு
பத்தனம்திட்டா: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் மருமகன் ஸ்ரீநிஜனிடம் லஞ்ச ஒழி்ப்பு போலீசார் விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன். தற்போது அவர் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக உள்ளார். அவருடைய மருமகன்கள் ஸ்ரீநிஜன், பென்னி மற்றும் தம்பி கே.ஜி. பாஸ்கரன் ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இவர்களில் பாஸ்கரன், தமிழகத்தில் பெருமளவில் சொத்துக்களை வாங்கிப் போட்டுள்ளார் என்று குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து கேரள அரசின் சிறப்பு வழக்கறிஞர் பதவியை பாஸ்கரன் ராஜினமா செய்தார். மேலும், கேரள இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் பதவியில் இருந்து ஸ்ரீநிஜன் விலகினார். இந்த நிலையில் ஸ்ரீநிஜனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி கொச்சியைச் சேர்ந்த ஷமீர் என்பவர் கேரள முதல்வர் அச்சுனாதனந்தனிடம் மனு கொடுத்தார்.
அதன்மீது நடவடிக்கை எடுக்கும்படி உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணனுக்கு அச்சுதானந்தன் உத்தரவிட்டார். இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வந்த கொடியேறி பாலகிருஷ்ணன், ஸ்ரீநிஜனிடம் விசாரணை நடத்தும்படி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு நேற்று உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications