பெட்ரோல் விலை மீண்டும் கடும் உயர்வு..லி்ட்டருக்கு ரூ.2.54 : 30 நாட்களில் 2வது முறையாக அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதை காரணம் காட்டி இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நேற்று பெட்ரொல் விலையை மீண்டும் உயர்த்தின. நாடு முழுவதும் லிட்டருக்கு ரூ. 2.50 முதல் ரூ. 2.54 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் விலையை ரூ.2.50ம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ரூ.2.54ம், பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ரூ.2.53ம் விலையை உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
கடந்த டிசம்பரில் பெட்ரோல் விலை ரூ. 2.94 முதல் 2.96 வரை உயர்த்தப்பட்டது. இந் நிலையில் இப்போது மீண்டும் கடும் விலை உயர்வு அமலாக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வால் தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.59.92க்கு விற்கப்படுகிறது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications