விடுதலைப் புலிகளுக்கு நிதி-சுவிட்சர்லாந்தில் 10 தமிழர்கள் கைது
ஜெனீவா: விடுதலைப் புலிகள் அமைப்புக்கு சுவிட்சர்லாந்தில் வாழும் தமிழர்களிடமிருந்து பணம் திரட்டியதாக 10 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் பெடரல் கிரிமினல் துறையினர் இது தொடர்பாக நாடு முழுவதும் 23 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் பல தமிழர்களின் வீடுகள், கடைகளும் அடங்கும்.
கிரெளவ்பண்டன், சூரிச், கெல்லன், லுஸ்ரென், சோலாதுர்ன், பெர்ன், ப்ரிபோர்க், வாட், ஜென்ப், பேசல் டவுன் ஆகிய இடங்களின் உள்ளூர் போலீசாருடன் இணைந்து இந்த சோதனைகள் நடந்தன.
இந்த சோதனைகளைத் தொடர்ந்து 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 8 பேர் இன்னும் தொடர்ந்து போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதியுதவி அளித்தோர் தாமாக முன்வந்து புகார் அளிக்கலாம் என்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பல ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சுவிட்சர்லாந்தில் தடை விதிக்கப்படவில்லை குறி்ப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்தில் சுமார் 40,000 இலங்கைத் தமிழர்கள் வசித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications