பெட்ரோல் விலை உயர்வு, மன்மோகன், கருணாநிதி தந்த பொங்கல் பரிசு-பாஜக

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
ஒவ்வொரு முறை டீசல், பெட்ரோல் விலை உயர்வின் காரணமாக ஒவ்வொரு சாமான்ய வியாபாரிகளும், பொதுமக்களும் நேரடியாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை சந்திப்பது மட்டுமின்றி அதன் காரணமாக உருவாகும் மறைமுக பல்வேறு விலை உயர்வுகளையும் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.
மத்திய, மாநில அரசுகளை நம்பி வாக்களித்த மக்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங்கும், முதல் அமைச்சர் கருணாநிதியும் தந்திருக்கும் பொங்கல் பரிசுதான் இந்த விலை உயர்வு.
ஒரு பக்கம் இலவச அறிவிப்பு. மறுபக்கம் விலை உயர்வுக்கு துணை போகின்ற மத்தியில் அங்கம் வகிக்கும் தி.மு.க.வையும் தான் ஆட்சிக்கு வந்தது முதல் விலை உயர்வை மாத்திரம் வெளியிட்டு மக்களை சோதனைக்குள்ளாக்கி கொண்டிருக்கும் காங்கிரசும் அதனை வழி நடத்தும் சோனியாவையும், மன்மோகன்சிங்கையும் வன்மையாக பா.ஜ.க. கண்டிக்கிறது.
தற்போது அறிவித்துள்ள விலை உயர்வை கண்டித்தும் எதிர் காலத்தில் இனி ஒரு விலை உயர்வு அறிவிப்பை அறிவிக்க கூடாது என வலியுறுத்தியும் தமிழக பா.ஜ.க. போராட்டம் நடத்தும் என தெரிவித்துக்கொள்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications