இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்-சுனாமி இல்லை
Subscribe to Oneindia Tamil
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கியதால் மக்கள் பீதியில் வெளியே ஓடி வந்தனர்.
சுனாமி ஏற்படலாம் என்ற அச்சமும் பரவியதால் கடல் பகுதிகளை விட்டு உயரமான இடங்களை நோக்கி ஓடினர். ஆனால் சுனாமி ஏற்படவில்லை.
இந்த நிலநடுக்கம் ரிக்சர் அளவுகோளில் 6.5 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
ஜகார்த்தாவில் இருந்து 500 கி.மீ தொலைவில் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இச்சம்பவத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேத விவரங்கள் எதுவும் உடனடியாகத் தெரியவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications