12 லட்சம் கார்களை தயாரிக்க மாருதி சுசுகி இலக்கு
டெல்லி: நடப்பு நிதியாண்டில் 12 லட்சம் கார்களை தயாரிக்க மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
நாட்டின் கார் உற்பத்தி நிறுவனங்களில் மாருதி சுசுகி இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில்,கார் உற்பத்தியை கணிசமாக உயர்த்தும் வகையில் இலக்கை கூட்டியுள்ளது மாருதி சுசுகி.
இதுகுறித்து நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ஓருவர் கூறியதாவது:
கடந்த 5 மாதங்களுக்கு முன், மாதத்திற்கு ஓரு லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறனை மாருதி பெற்றது. இதையடுத்து, கார் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. நடப்பு நிதியாண்டில்,12 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயி்க்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், கடந்த நிதியாண்டைக் காட்டிலும், நடப்பு நிதியாண்டில் கார் உற்பத்தி 20சதவீதம் உயரும். மேலும், அரியானாவிலுள்ள ரோடக்கில், 1,000 கோடி முதலீட்டில், சோதனை ஓட்ட மையம் அமைக்கப்படுகிறது. இந்த மையம் அடுத்த மூன்றாண்டுகளில், தயாராகிவிடும் என்றார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications