ராஜபக்சே படம் பொறித்த ராணுவ காலண்டரை எரித்துப் போராட்டம்
உடுமலை: இலங்கை சர்வாதிகாரி ராஜபக்சேவின் படம் பொறித்த இந்திய பாதுகாப்புத்துறையின் காலண்டரை தீவைத்து எரித்து பெரியார் திராவிட கழகத்தினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து 200 பேரை போலீஸார் கைது செய்தனர்.
உடுமலை ராணுவப்பள்ளி ஈழத்தில் இனப் படுகொலையில் ஈடுபட்ட இலங்கையின் சர்வாதிகாரி ராஜபக்சேவின் படம் பொறித்த காலண்டர்களை வெளியிட்டு தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த காலண்டர்களை திரும்பப் பெறக் கோரி பெரியார் திராவிட கழகம் சார்பில் உடுமலையில் போராட்டம் நடந்தது. அதில் அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சி ஆகியவையும் கலந்து கொண்டன.
அப்போது காலண்டர்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தீவைத்துக் கொளுத்தினர். அதை போலீஸார் தடுக்க முயன்றனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications