இத்தாலி பிரதமர் பெர்லஸ்கோனி என்னைத் தொட்டதே இல்லை: மொராக்கோ பெண் விளக்கம்

இத்தாலி பிரதமர் பெர்லஸ்கோனி 17 வயது கிளப் டான்சரான கரிமா எல் மக்ரக் உடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து மிலன் வழக்கறிஞர்கள் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணைக்கு கடந்த சில நாட்களில் பெர்லஸ்கோனி (74) இரண்டாவது முறையாக தன் மேல் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை மறுத்து வீடியோ டேப் அனுப்பியுள்ளார். இந்த நிலையில், அந்தப் பெண்ணும் தனக்கும் இத்தாலிய பிரதமருக்கும் இடையே எதுவும் நடக்கவில்லை என்று கூறி வருகிறார்.
தன்னை பெர்லஸ்கோனி தொட்டது கூட கிடையாது, தனக்கும், அவருக்கும் இடையே செக்ஸ் உறவும் நடக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
இதற்கிடையே, இந்த விசாரணை சட்டவிரோதமானது என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடத்தப்படுகிறது என்று பெர்லஸ்கோனியும் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
நான் தலைகுனியும் அளவுக்கு எதுவும் நடக்கவில்லை. நான் வழக்கு விசாரணையை சந்திக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் பாரபட்சமில்லாத நீதிபதிகளை வைத்து விசாரிக்கட்டும், இந்த வழக்கறிஞர்களை வைத்து அல்ல. அவர்கள் இந்த வழக்கை அரசியல் சண்டைக்காக பயன்படுத்த நினைக்கிறார்கள் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications