கருப்புப் பண விவகாரம்-அரசின் நிலையை தெளிவாக விளக்க பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு

உச்சநீதிமன்றம் கருப்புப் பண விவகாரம் தொடர்பான வழக்கில் அடுத்தடுத்து 2 முறை மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளது. ஜெர்மனியின் லிச்சன்ஸ்டைன் வங்கியில் கருப்புப் பணத்தைக் குவித்து வைத்துள்ள 26 பேரின் பெயர் விவரங்களை பகிரங்கமாக வெளியிட மத்திய அரசு மறுத்து வருவதற்கு அது கண்டனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அந்த செயலை ஏன் அரசு மறைக்கப் பார்க்கிறது என்றும் அது காட்டமாக கேட்டுள்ளது.
இதுகுறித்து நேற்று நடந்த அமைச்சரவை மாற்றத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், கருப்புப் பணத்தை மீட்டுக்கொண்டு வர உடனடியான நடவடிக்கை, தீர்வு எதுவும் நம்மிடம் இல்லை. தற்போது கிடைத்துள்ள பட்டியலை வைத்து உரியவர்களிடம் வரி வசூலிக்க பயன்படுத்துவோம் என்று பொத்தாம் பொதுவாக பதிலளித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் தலைமையில் நடந்தது. அப்போது கருப்புப் பண விவகாரம் குறித்து பிரதமர் பேசினார். மேலும் இதுதொடர்பாக மத்திய அரசின் நிலையை பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து அவர்கள் மூலம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு பிரணாப் முகர்ஜியை பிரதமர் கேட்டுக் கொண்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications