தெலுங்கானா விவகாரம்: இன்று டெல்லியில் கிரண் குமார் ஆலோசனை
ஹைதராபாத்: தெலுங்கானா விவகாரம் குறித்து காங்கிரஸ் மேலிடத்துடன் ஆலோசனை நடத்த ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி இன்று டெல்லி செல்கிறார்.
தெலுங்கானா பிரச்சனை குறித்து ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் பரிந்துரைகளைப் பற்றி விவாதிக்க மத்திய அரசு அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டவிருக்கிறது. அதற்கு முன் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த வருமாறு கிரண்குமார் ரெட்டிக்கு காங்கிரஸ் மேலிடம் அழைப்புவிடுத்தது. இதையடுத்து அவர் இன்று டெல்லி செல்கிறார்.
தெலுங்கானா விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் ஐக்கிய ஆந்திரா, தெலுங்கானா மாநிலம் என குழப்பமான பரிந்துரைகளை கமிட்டி கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தெலுங்கானா விவகாரம் தொடர்பாக அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் தலைமையுடன் கிரண் குமார் ரெட்டி ஆலோசனை நடத்தவுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications