பிரணாப் முகர்ஜி நாளை சென்னை வருகை-கருணாநிதியை சந்திப்பாரா
Subscribe to Oneindia Tamil

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாளை இரவு தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். நாளை இரவு அவர் ஆளுநர் மாளிகையில் தங்குவார். பிறகு நாளை மறுநாள் சென்னை விமான நிலையத்தில் புதிய சுங்கத்துறை அலுவலகம் திறந்து வைப்பார் என்று தெரிகிறது. இதறகாகத் தான் அவர் தமிழகம் வருவதாகவும் கூறப்படுகிறது.
இது தவிர பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவிருக்கிறார். நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நாளை மறுநாள் இரவே அவர் டெல்லி திரும்புகிறார்.
பிரணாப் முகர்ஜியின் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
தனது வருகையின்போது அவர் முதல்வர் கருணாநிதியை சந்திப்பாரா என்று தெரியவில்லை.
More From
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications