கர்நாடக பந்த் எதிரொலி: தமிழக பேருந்துகள் ஓசூரில் நிறுத்தம்!
Subscribe to Oneindia Tamil
ஓசூர்: எடியூரப்பா மீது ஊழல் வழக்கு தொடர ஆளுநர் உத்தரவிட்டதைக் கண்டித்து கர்நாடகத்தில் பந்த அறிவிக்கப்பட்டுள்லதால் பெரும் பதட்டம் நிலவுகிறது. பெங்களூர் மற்றும் மாநிலத்தின் இதர பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்படுகின்றன.
இதனால் தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்குச் செல்லும் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா மீது வழக்கு தொடர கவர்னர் பரத்வாஜ் நேற்று இரவு அனுமதி அளித்து உத்தரவு இட்டதைத் தொடரந்து அங்கே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அங்கே முதல்வருக்கும் கவர்னருக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில், எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நள்ளிரவு பெங்களூரில் பஸ்களை எரித்தனர். இதனால், பெங்களூரில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூரு மற்றும் கர்நாடக மாநிலத்துக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் ஓசூரிலேயே நிறுத்தப்பட்டன. கர்நாடக மாநிலத்துக்குச் செல்லும் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக













Click it and Unblock the Notifications