கொள்முதல் விலை உயர்வில் ஏமாற்றம்-பிப். 7ம் தேதி பால் உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக்

சங்க நிர்வாகிகள் கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்திற்குச் சங்கத் தலைவர் முகம்மது அலி தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில், ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ.5, எருமைப் பாலுக்கு ரூ.8 உயர்த்தி கேட்ட நிலையில், அரசு முறையே ரூ.1.10 மற்றும் ரூ.2.20 உயர்த்தியிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.
பால் உற்பத்தியாளர் ஆரம்ப கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குகிற பாலுக்கு அரசு ஒரு லிட்டருக்கு ரூ.3 மானியம் வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 7-ந் தேதி முதல் பால் கொள்முதல் நிறுத்தப் போராட்டத்தை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஏற்கனவே பால் விலை உயர்வால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் பால் உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக்கில் குதிக்கவுள்ளதால் பாலுக்குத் தட்டுப்பாடும் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications