மாஸ்கோவில் திருடர்கள் தாக்கியதில் இந்தியர் பலி-இன்னொருவர் காயம்
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ: மாஸ்கோவில் நடந்த திருடர்கள் தாக்குதலில் ஒரு இந்தியர் படுகொலை செய்யப்பட்டார். இன்னொரு இந்தியர் காயமடைந்தார்.
மாஸ்கோவில் உள்ள ஷ்கோஸ்கோஸ்விகி என்ற இடத்தில் இரு இந்தியர்கள் ஒரு அபார்ட்மென்ட்டில் தங்கியுள்ளனர். இந்த வீட்டுக்கு திடீரென 4 திருடர்கள் சிலர் புகுந்தனர். உள்ளே நுழைந்த அவர்கள், இரு இந்தியர்களையும் கயிற்றால் கட்டினர். பின்னர் இருவரையும் சரமாரியாக தாக்கி விட்டு கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர். மொத்தம் 500 அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டன.
இந்தத் தாக்குதலில் ஒரு இந்தியர் உயிரிழந்தார். மற்றவர் படுகாயமடைந்தார். தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்து இந்தியரின் உடலை மீட்டனர். காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இரு இந்தியர்களும் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிவிக்கப்படவில்லை.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications