கேரளாவில் 2 பெண் குழந்தைகளை எரித்து தானும் எரிந்த தந்தை: போலீசார் விசாரணை
திருவனந்தபுரம்: கேரளாவில் தனது 2 பெண் குழந்தைகளையும் தீ வைத்து எரித்துவிட்டு தன்னைத் தானே ஒருவர் எரித்துக் கொண்டுள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கல்பெட்டா மேப்பாடி மாவட்டத்தை சேர்ந்தவர் பின்னி. இவரது மனைவி கிரேசி. இவர்களது மகள்கள் அமையா, அமலா, மகன் அபி. கூலித் தொழிலாளியான பென்னி சரியாக வேலைக்கு செல்வதில்லை. தினமும் குடித்து விட்டு வந்து மனைவி, குழந்தைகளை கொடுமைப்படுத்துவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று மாலையும் பென்னி குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். கிரேசி மகன் அபியை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது பென்னி திடீரென அமையா, அமலா மற்றும் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றினார். முதலில் தனது உடலில் தீ வைத்துக்கொண்டு பிறகு மகள்களுக்கும் தீ வைத்தார். அவர்களது அலறலைக் கேட்ட அக்கம்பக்ககத்தினர் ஓடி வந்து மீட்க முயன்றனர். ஆனால் பென்னியும், அமையாவும் அங்கேயே உடல் கருகி இறந்தனர்.
உயிருக்கு போராடிய அமலாவை மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகி்க்சை பலனின்றி அங்கு அமலா இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications