ரேஷன் கடைகளில் துவரம், உளுத்தம் பருப்பின் விலை ரூ. 10 குறைப்பு
சென்னை: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பின் விலை கிலோ ரூ. 10 குறைத்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விலைவாசி தாக்கத்திலிருந்து ஏழை-எளிய பாமர மக்களைக் காத்திட கடந்த 2007-ம் ஆண்டு மே மாதம் முதல் மானிய விலையில் துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, பாமாயில் ஆகியவற்றை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தை அரசு தொடங்கி செயல்படுத்தி வருகின்றது.
இந்த விலையை மேலும் குறைக்கும் நோக்கத்துடன், ரேஷன் கடைகள் மூலமாக தற்போது விற்கப்படும் துவரம்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு இரண்டும் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 40 என்று விற்கப்படுவதில் இருந்து கிலோ ஒன்றுக்கு ரூ.30 என்று குறைத்தும், பாமாயில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.30 என்பதிலிருந்து ரூ.25 ஆக குறைத்தும், பிப்ரவரி 1-ந் தேதி முதல் விற்பனை செய்ய முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications