தொழிலாளர்களுக்கு 1.6 லட்சம் பங்குகளை ஒதுக்கிய ரிலையன்ஸ்
Subscribe to Oneindia Tamil
மும்பை: தனது நிறுவனத்தின் பணியாளர்களுக்கு 1.6 லட்சம் பங்குகளை ஒதுக்கியுள்ளது ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம்.
தொழிலாளர் பங்கு விருப்பத் திட்டத்தின் கீழ் இந்தப் பங்குகளை ஒதுக்கியுள்ளது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ்.
கடந்த நவம்பரில் 2.25 லட்சம் பங்குகளை தொழிலாளர்களுக்கு ஒதுக்கிய ரிலையன்ஸ், இந்த ஆண்டு ஜனவரியில் 2.86 லட்சம் பங்குகளை ஒதுக்கியது. மூன்றாவது கட்டமாக இப்போது 1.6 லட்சம் பங்குகளை ஒதுக்குவதாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் ரூ 4008 கோடியை நிகர லாபமாகப் பெற்ற ரிலையன்ஸ், இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் ரூ 5136 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications