பி. இ.க்கு பொது நுழைவுத் தேர்வு இல்லை: கருணாநிதிக்கு கபில் சிபல் தகவல்
சென்னை: பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைத் தேர்வு குறித்து மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்க மாட்டோம் என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் கருணாநிதிக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,
மருத்துவ இளநிலை மற்றும் முதுகலை கல்வி சேர்க்கைக்கான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு கொண்டு வருவது குறித்து நீங்கள் கடந்த 3-ம் தேதி எழுதிய கடிதம் கிடைத்தது. மருத்துவக் கவுன்சில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் கீழ் வருவதால், இது குறித்து மேல் நடவடிக்கைக்காக உங்கள் கடிதத்தை அந்தத் துறையின் அமைச்சர் குலாம்நபி ஆசாத்துக்கு அனுப்பி வைத்துள்ளேன்.
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்வது குறித்து மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல் முடிவு எடுக்க மாட்டோம். இந்த விஷயத்தில் மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு தான் செயல்படுவோம் என்று உறுதி அளிக்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications