யாஹூ-வருவாய் உயர்ந்தாலும் வளர்ச்சி குறைவுதான்!

நிறுவனத்தின் பங்குகள் விலை லேசாக உயர்வு கண்டாலும், வளர்ச்சி என்று பார்க்கும்போது மேலும் பின்னடைவையே யாஹூ கண்டுள்ளது.
இரு ஆண்டுகளுக்கு முன் யாஹூவின் தலைமைப் பொறுப்புக்கு கரோல் பட்ஸ் வந்த பிறகு, நிலையை சீராக்க எடுத்த முயற்சிகள் பெரிதாக கை கொடுக்கவில்லை. காரணம், வளர்ந்து வரும் சமூக நெட்வொர்க் தளங்கள். குறிப்பாக பேஸ்புக்!
யாஹூவின் பெரிய பலமே அதன் வேலைவாய்ப்பு தளம்தான். ஆனால் இப்போது அந்தத் தளம் இருக்குமிடம் தெரியவில்லை. யாஹூவின் வீழ்ச்சியே இங்கிருந்துதான் ஆரம்பமானது என்கிறார்கள் அந்நிறுவனத்தை தொடர்ந்து கவனித்து வருபவர்கள்.
இதன் பலன், யாஹூவின் வளர்ச்சி 12 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. பங்குகளின் விலையில் 2 சென்ட் உயர்வு இருந்தாலும், மொத்த வருவாய் 1.53 பில்லியனாகக் குறைந்துள்ளது.
அதே நேரம் விளம்பர வருவாய் 1.19 பில்லியன் டாலரிலிருந்து 1.21 டாலராக உயர்ந்துள்ளது யாஹூவுக்கு ஆறுதல் செய்தியாகும்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த யாஹூ சி இ ஓ கரோல் பட்ஸ், யாஹூவை பழையபடி நம்பர் ஒன்னாகக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இன்னும் இருப்பதாகவும், தனது திட்டங்கள் வரும் நாட்களில் பலன்தரத் தொடங்கும் என்றும் கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications