டீசல் விலையைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு அரசிடமே இருக்கும்-ஜெயபால் ரெட்டி

இதுகுறித்து அவர் கூறுகையில், டீசல் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முடியாது. அது அரசியல் ரீதியாகவும், செயல்பாட்டு ரீதியாகவும் சாத்தியமில்லை. குறிப்பாக இப்போதைக்கு சாத்தியமில்லை. அது அரசிடமே இருக்கும் என்றார் அவர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த மத்திய அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடம் வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. அதேசமயம், டீசல் விலை உயர்வை மட்டும் தன் வசமே வைத்துக் கொண்டது. இதையடுத்து பெட்ரோல் விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் டீசல் விலை உயர்வையும் எண்ணெய் நிறுவனங்களிடம் மத்திய அரசு ஒப்படைக்கும் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது. இந்தநிலையில்தான் இதை மறுத்துள்ளார் ஜெயபால் ரெட்டி.
நாட்டின் உணவுப் பணவீக்கம் தொடர்ந்து அசவுகரியமாகவே இருந்து வருவதால், டீசல் விலையை உயர்த்தினால் அது பணவீக்கத்தை மேலும் அதிகரிக்க வைத்து விடும் என்ற பயத்தால்தான் டீசல் விலை நிர்ணய உரிமையை மத்திய அரசே தொடர்ந்து வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications