தொகுதிப் பங்கீடு பேச்சு... நாளை டெல்லி செல்கிறார் கருணாநிதி!

பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்டோரைச் சந்தித்து காங்கிரஸுடனான தொகுதி உடன்பாடு குறித்துப் பேசுகிறார்.
டெல்லியில் வரும் 31-ம் தேதி நடைபெறும் முதல்வர்கள் மாநாடு நடக்கிறது. வழக்கமாக இதுபோன்ற மாநாடுகளுக்கு மு க ஸ்டாலின் செல்வது வழக்கம். இந்த முறை தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்து பேச வேண்டியிருப்பதால், தானே டெல்லிக்குச் செல்கிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) பகல் 1.40 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்படுகிறார்.
முதல்வர்கள் மாநாட்டுக்கு ஒரு நாள் முன்பாகவே டெல்லி செல்வதால், காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து வரும் சட்ட மன்றத் தேர்தலுக்கான கூட்டணி வியூகங்கள் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து விரிவாகப் பேசுகிறார்.
காங்கிரஸ் கட்சிக்கு 50 தொகுதிகள் வரை ஒதுக்க கருணாநிதி தயாராக உள்ளதாகத் தெரிகிறது. அநேகமாக இந்தப் பயணத்தின் போதே காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் தரப்படும் என்பதையும் இறுதி செய்துவிடுவார் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.
இந்தப் பயணத்தின்போது, இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும் விவகாரம் தொடர்பாகவும் கருணாநிதி பேசத் திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு தந்தி மற்றும் கடிதங்களை அனுப்பி வந்த முதல்வர், தேர்தலுக்கு முன் இந்த விஷயத்தில் உறுதியான நடவடிக்கை தேவை என்பதை நேரில் வலியுறுத்துவார் என்கிறார்கள்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications