அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பிப் 1ல் புதிய சம்பளம்: ஆண்டுதோறும் 3 சதவிகித உயர்வு

தமிழகத்தில் 8 போக்குவரத்து கழக கோட்டங்கள் உள்ளன. இதில் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இந்த ஊதிய உயர்வை ஊழியர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
இதையடுத்து மீண்டும் ஊதியம் உயர்த்தப்பட்டது. இதையும் சில சங்கங்கள் ஏற்றுக் கொள்ளாமல் கடந்த 27-ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தன. புதிய ஊதிய உயர்வால் அரசுக்கு ரூ.582 கோடி கூடுதலாக செலவு ஏற்பட்டுள்ளது. இந்த தொகையை போக்குவரத்து கழகங்களுக்கு அரசு வழங்கியுள்ளதால் பிப்ரவரி 1-ம் தேதி புதிய சம்பளம் வழங்கப்பட உள்ளது.
இது குறித்து நெல்லை அரசு போக்குவரத்துக் கழக தொமுச பொதுச் செயலாளர் தர்மன் கூறுகையில்,
புதிதாக பணிக்கு சேர்ந்த டிரைவர்களுக்கு ரூ.2414ம், 13 வருடம் பணியாற்றியவர்களுக்கு ரூ.3983ம், 29 வருடம் பணி புரிந்தவர்களுக்கு ரூ.4162ம் வழங்கப்படுகிறது. இதேபோல் புதிதாக பணிக்கு சேர்ந்த கண்டக்டர்களுக்கு ரூ.2251ம், 13 வருடம் பணியாற்றியவர்களுக்கு ரூ.3281ம், 21 வருடம் பணியாற்றியவர்களுக்கு ரூ.3756ம், 29 வருடம் பணியாற்றியவர்களுக்கு ரூ.3863ம் வழங்கப்படும்.
தொழிற்பிரிவில் புதிதாக பணிக்கு சேர்ந்தவர்களுக்கு ரூ.2368ம், 13 வருடம் பணி புரிந்தவர்களுக்கு ரூ.3721ம், 29 வருடம் பணியாற்றியவர்களுக்கு ரூ.3863ம் வழங்கப்படும். இது தவிர 3 சதவீதம் ஆண்டுதோறும் உயர்த்தப்படும். அதோடு அரசு ஊழியர்களுக்கு அகல விலைப்படி உயர்த்தப்படும்போது போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும் உயர்த்தப்படும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications