பாரிமுனை சுங்கத்துறை அலுவலகத்தில் சி.பி.ஐ. ரெய்டு: சான்றிதழ்கள் சரிபார்ப்பு
சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் நேற்று சிபிஐ அதிகாரிகள் திடீர் என்று சோதனை நடத்தினர்.
சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் சுங்கத்துறை அலுவலகம் உள்ளது. அங்கு பெரும் முறைகேடுகள் நடப்பதாகவும், மேலும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதிப்பதில் இடைத் தரகர்கள் ஆதிக்கம் இருப்பதாகவும் சிபிஐ-க்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து நேற்று அந்த அலுவகத்தில் சிபிஐ திடீர் என்று சோதனை நடத்தியது. அங்கிருந்த சான்றிதழ்களை சரிபார்த்தது. அதன் பிறகே புகார் பொய்யானது என்று தெரிய வந்தது.
இதற்கிடையே இந்த சோதனையில் முறைகேடுகள் செய்த 5 உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருவதாக இன்று காலை தகவல்கள் வெளியானது.
இது குறித்து சிபிஐ அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, நாங்கள் சுங்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்தியது உண்மை தான். ஆனால் யாரையும் கைது செய்யவில்லை என்றார்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?











Click it and Unblock the Notifications