உத்தப்புரம் விவகாரத்தை அரசியலாக்குகிறது சிபிஎம்-ஏ.சி.சண்முகம்
சென்னை: மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்தில் நிலவும் இணக்கமான சூழலைக் கெடுக்கும் வகையில், அதை அரசியலாக்குகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இதை அது தவிர்க்க வேண்டும் என்று புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
மதுரை உத்தப்புரத்தில் பல்வேறு சமுதாய மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். இரு பிரிவினரிடையே சிறு பூசல்கள் ஏற்பட்டாலும், உடனே இரு சமுதாய பெரியவர்களும் பேசி தீர்த்துக்கொள்வர்.
முத்தாலம்மன் கோவில் பிள்ளைமார்களுக்கு சொந்தமான நிலத்தில் அவர்களால் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகின்றது. இப்போது மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆலயப்பிரவேசம் என்று அறிவித்து பதட்டத்தை உருவாக்கியுள்ளனர்.
அவர்கள் இப்போராட்டத்தை கைவிட்டு, உத்தப்புரம் மக்கள் அமைதியாக வாழ வழிவிட வேண்டும். இதனை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications