தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெரும்-ஸ்டாலின்

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக, கொங்கு நாடு முன்னேற்ற சங்கம், கொங்கு இளைஞர் பேரவை மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 1,000 பேர் இன்று திமுகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், முதல்வர் கருணாநிதி செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்களுக்கு மக்களிடையே கிடைத்து வரும் பெரும் வரவேற்பை தொடர்ந்து ஏராளமானோர் திமுகவில் இணைந்து வருகின்றனர்.
இதனால் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியே மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.
திமுகவில் இணைய வேண்டும் என்ற எண்ணம் ஏன் உங்களுக்கு வந்திருக்கிறது, பதவி பெற வேண்டும் என்பதற்காக அல்ல. பதவி பெற வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்திருந்தால், ஆட்சிக்கு வந்த உடனேயே திமுகவில் இணைந்திருக்க வேண்டும். ஆனால் இந்த ஆட்சியின் ஐந்து ஆண்டுகாலம் முடியப் போகிறது. இந்த நேரத்தில் தேர்தலை சந்திக்க இருக்கிறோம்.
இந்த நேரத்தில் தைரியமாக திமுகவில் இணைந்திருக்கிறீர்கள் என்று சொன்னால் திமுக மீண்டும் வெற்றி பெறும், திமுக ஆட்சியை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது என்றார் ஸ்டாலின்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications