தேர்தல்-திமுகவுக்கு அருந்ததி மக்கள் கட்சி ஆதரவு
சென்னை: அருந்ததி மக்கள் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் நிறுவன தலைவரும், தமிழ்நாடு காலணி, தோல் பொருள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடுதல் நலவாரிய தலைவருமான வலசை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
மாநில துணை தலைவர் எம்.பி.கோவிந்தசாமி, பொருளாளர் ஏ.சி.சோமு, மகளிரணி தலைவி ராணி உள்ளிட்ட நிர்வாகிகளும் இதில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து வலசை ரவிச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:
அருந்ததியருக்கு 3 சதவீதம் தனி உள்ஒதுக்கீடு வழங்கிய முதல்வர் கருணாநிதியை, 6வது முறையாக முதல்வராக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு அருந்ததி மக்கள் கட்சி தனது முழு ஆதரவை அளிக்கிறது.
தி.மு.க. கூட்டணியில் அருந்ததி மக்கள் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவேண்டும் என்று முதல்வர் கருணாநிதியை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications