கெய்ரோ: எகிப்து போராட்டம் புதிய திசையில் திரும்புவதாக தெரிகிறது. இஸ்ரேலுக்குச் செல்லும் காஸ் குழாய்களை சிலர் குண்டு வைத்துத் தகர்த்துள்ளனர். இதையடுத்து இஸ்ரேல், ஜோர்டானுக்கு செல்லும் காஸ் குழாய்களின் இணைப்பை எகிப்து அதிகாரிகள் துண்டித்துள்ளனர்.
கடந்த 12 நாட்களாக அதிபர் முபாரக் பதவி விலகக் கோரி எகிப்தியர்கள் பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதை ஒடுக்க பல வழிகளிலும் முபாரக் முயன்று வருகிறார். இருந்தாலும் எதிர்ப்பு அடங்குவதாக தெரியவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் போராட்டக்காரர்கள் மீது முபாரக் ஆதரவாளர்கள் என்ற போர்வையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர்.
இந்தப் பின்னணியில் நேற்று திடீரென இஸ்ரேல், ஜோர்டானுக்கு செல்லும் காஸ் குழாய்களைத் தகர்க்கும் வகையில் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. இதையடுத்து இந்த குழாய்களின் இணைப்புகளை எகிப்து அதிகாரிகள் தற்காலிகமாக துண்டித்துள்ளனர்.
இதை தீவிரவாத செயல் என்று எகிப்து அரசு வர்ணித்துள்ளது. எல் அரிஷ் என்ற இடத்தில் இந்த குண்டுவைப்பு நடந்துள்ளது. அப்பகுதியில் பல இடங்களில் காஸ் குழாய்களைத் தகர்க்கும் வகையில் குண்டுகள் வெடித்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தப் புதிய செயலால் போராட்டத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலை வம்புக்கு இழுக்கும் முயற்சியாக இதை பார்க்கிறார்கள் எகிப்து அதிகாரிகள். ஆனால் இது தங்களது போராட்டத்தை சிதைக்க நடக்கும் சதிச் செயலாக போராட்டக்காரரர்கள் கூறுகின்றனர்.
Uncertainty and tension gripped Egypt with international clamour growing for beleaguered President Hosni Mubarak to hand over power immediately as saboteurs blew up a key gas pipeline to Israel adding a fresh dimension to the 12-day old crisis in the Arab nation. As unprecedented protests raged at the famous Tahrir Square in central Cairo, the state TV reported "dangerous explosions continuing from one spot to another" in the main source of gas supplying pipeline in El Arish. The attackers used explosives to blow up the 240km- long pipeline in the town of Lihfen in northern Sinai near the Gaza Strip and the army shut down the gas supplies to Israel and Jordan, Egyptian officials said. "It's big terrorist operation," the state-tv quoted an official as saying, who blamed the attack on "foreign elements.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.