லக்னோவில் +2மாணவி சுட்டுக்கொலை: பைக்கில் ஏற மறுத்ததால் கொடூரம்
லக்னோ: உத்தர பிரசேத்தில் பைக்கில் ஏற மறுத்த பிளஸ் டூ மாணவி சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன் தான் இங்கு செல்போன் நம்பர் கொடுக்க மறுத்த தேசிய அளவிலான கபடி வீராஙகனை சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்மை காலமாக காரணமே இல்லாமல் நடக்கும் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது சமூக ஆர்வலர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
லக்னோவைச் சேர்ந்தவர் சாக்ஷி சிங்( 18), பிளஸ் டூ மாணவி. அவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் ஆஷீஸ் வர்மா (25). ஆஷீஸ் சாக்ஷியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சாக்ஷி பள்ளிக்கு சென்று கொண்டிருக்கையில் அங்கு பைக்கில் வந்து வழி மறித்திருக்கிறார் ஆஷீஸ். தன்னுடன் பைக்கில் வருமாறு அழைத்தற்கு சாக்ஷி மறுத்துவிட்டார். உடனே அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சாக்ஷியை சுட்டுக் கொன்றார். பின்னர் வீட்டுக்குச் சென்று தன்னைத் தானே சுட்டுக்கொண்டார். அவர் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications