பால் கொள்முதலுக்கு கூடுதல் விலை! - வைகோ
சென்னை: பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு கூடுதல் விலை தரப்பட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக பால் உற்பத்தியாளர்கள், உற்பத்திச் செலவினை அடிப்படையாகக் கொண்டு கட்டுப்படியாகக் கூடிய நியாயமான விலை தர வேண்டும் என கோரிக்கை வைத்து, பிப்ரவரி 7-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக, பால்வளத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தார். ஆனால் இன்று வரையில் அழைக்க வில்லை.
எனவே, அரிசி, சமையல் எரிவாயு, பொங்கல் பொருள்களை மானிய விலையில் விற்பது போல், நுகர்வோருக்குப் பாதிப்பு இல்லாத வகையில், மானிய விலையில் பால் வழங்கிடவும், உற்பத்திச் செலவின் அடிப்படையில், கட்டுப்படியாகக் கூடிய விலை தருகின்ற வகையில், லிட்டர் ஒன்றுக்கு குறைந்தது ரூ.5 கூடுதலாக பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கிடவும், மாநில அரசு முன் வரவேண்டும் என ம.தி. மு.க. சார்பில் வலியுறுத்துகிறேன்.
-இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications