தமிழகத்தில் 23 உதவி கமிஷ்னர்கள் உள்பட 120 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்
சென்னை: தமிழகம் முழுவதும் டி.எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள 120 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் பணியாற்றும் 23 உதவி கமிஷ்னர்களும் அடக்கம்.
தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து, ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் மற்றும் சொந்த ஊரில் பணியாற்றும் ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது தேர்தல் கமிஷனின் விதி.
இதையடுத்து கடந்த 3 நாட்களுக்கு முன் ஒரே நேரத்தில் 68 உயர் போலீஸ் அதிகாரிகள் இடம் மாற்றப்பட்டனர். இதில 34 அதிகாரிகளுக்கு பதவி உயர்வோடு இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் 120 டி.எஸ்.பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் பணியாற்றும் 23 உதவி போலீஸ் கமிஷனர்களும் அடக்கம்.
சென்னை வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், புளியந்தோப்பு, எம்.கே.பி. நகர், எழும்பூர், உயர் நீதிமன்றம், மயிலாப்பூர், வடபழனி, பூக்கடை பஜார், அசோக்நகர், துரைப்பாக்கம், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, அயனாவரம் பகுதி உதவி கமிஷ்னர்கள் உள்ளி்ட்ட அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதே போல மதுரை, சேலம்,திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாநகரக் காவல் எல்லையில் உள்ள பல்வேறு சரக உதவி கமிஷனர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், நாமக்கல், அரியலூர், நாகப்பட்டினம், விழுப்புரம், திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தேனி, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் டி.எஸ்.பிக்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications