கறுப்புப் பண கணக்கு: சோனியாவிடம் மன்னிப்புக் கேட்ட அத்வானி!
Subscribe to Oneindia Tamil

சோனியா காந்தியும் அவர் கணவர் ராஜீவ் காந்தியும் ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பண கணக்கு வைத்திருப்பதாக பாஜக குற்றம் சாட்டியிருந்தது.
பின்னர் இது தொடர்பாக பாஜக தலைமைக்கு சோனியா காந்தி ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், தனக்கோ தன் கணவருக்கோ எந்த வெளிநாட்டு வங்கியிலும் கணக்கு கிடையாது என்றும், அப்படி இருந்தால் தாராளமாக நிரூபிக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவரத்தை சோனியா காந்தி முன்பே வெளிப்படையாகத் தெரிவித்திருந்தால், பாஜக குற்றம் சாட்டவேண்டிய அவசியமே இருந்திருக்காது என்றும், தவறான குற்றச்சாட்டுக்காக வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்துக் கொள்வதாகவும் அத்வானி பதில் கடிதம் எழுதியுள்ளார்.
More From
-
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே!












Click it and Unblock the Notifications