உலககோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்றது வங்கதேசம்-இந்தியா முதலில் பேட்டிங்

டாஸ் வென்ற வங்கதேச அணி பெளலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது. துவக்க ஆட்டக்காரர்களான டெண்டுல்கரும், வீரேந்திர ஷேவாகும் களமிறங்குகின்றனர்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பை போட்டிகள் இம்முறை இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேச நாடுகளால் இணைந்து நடத்தப்படுகிறது.
உலகக் கோப்பை போட்டியின் ஆட்டங்கள் இன்று துவங்குகின்றன. மிர்பூர் மைதானத்தில் நடைபெறும் இந்தியா, வங்கதேசம் இடையே முதல் போட்டி நடக்கிறது.
உலகக் கோப்பையை முன்னிட்டு நடைபெற்ற இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற உற்சாகத்தோடு இந்தியா இந்த போட்டியில் களமிறங்குகிறது.
காயம் காரணமாக பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்காத வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் நாளைய போட்டியில் களமிறங்க உள்ளார்.
வங்கதேச அணி வலுவான இந்தியாவை சமாளிக்க சுழல்பந்து வீச்சை நம்பியிருப்பதாக அதன் கேப்டன் சாகித் ஹசன் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications