மதுரை சாப்ட்வேர் பார்க் நாளை திறப்பு

மதுரை அருகே இலந்தைக்குளத்தில் 28 ஏக்கர் பரப்பில் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் ரூ. 11 கோடி செலவில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதில் 66,000 சதுர அடியில் பல அடுக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்தப் பூங்காவை தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை, எல்காட் நிறுவன இயக்குனர் சந்தோஷ் பாபு, வட்டாட்சியர் அர்ஜூணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் சந்தோஷ்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இலந்தைகுளத்தில் தகவல் தொழில் நுட்ப பூங்கா பணி முழுமையாக முடிவடைந்து விட்டது. இங்கு தற்போது இரண்டு பெரிய சாப்ட்வேர் நிறுவனங்கள் தங்களது கிளைகளைத் தொடங்கவுள்ளன.
மதுரை அருகே உள்ள வடபழஞ்சியிலும் 45 ஏக்கர் நிலப்பரப்பில் மற்றொரு தகவல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
இலந்தைகுளம் தகவல் தொழில் நுட்ப பூங்காவை பிப்ரவரி 19ம் தேதி முதல்வர் கருணாநிதி சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைக்கிறார் என்றார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications