நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியான அதிமுகவால் தான் தோற்றோம்-ராமதாஸ்

அவர் அளித்துள்ள பேட்டியில், 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 7 தொகுதிகளில் நாங்கள் போட்டியிட்டு தோல்வி அடைந்ததும் எங்கள் கட்சி அத்துடன் முடிந்து விட்டதாக கூறினார்கள். எங்களை பொறுத்தவரை அதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பாமகவின் வாக்குகள் அக்கட்சிக்கு கிடைத்தன. அதனால் அதிமுக வெற்றி பெற்றது.
ஆனால் பாமக போட்டியிட்ட தொகுதிகளில் அதிமுக ஓட்டுகள் எங்களுக்கு கிடைக்கவில்லை. அதனால்தான் நாங்கள் தோல்வியடைய நேரிட்டது.
அதன் பிறகு பென்னாகரம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எங்களின் பலத்தை நிரூபித்து காட்டினோம். அந்த தேர்தலில் பாமக அதிக வாக்குகளை பெற்று 2வது இடத்தைப் பிடித்தது, அதிமுக தோல்வியடைந்தது.
கடந்த 2 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வன்னிய சமுதாய மக்களை ஒன்று திரட்டியுள்ளேன். இதனால் வன்னிய மக்களிடையே பாமகவுக்கு ஆதரவாக ஓர் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது.
100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் எங்களால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க முடியும். எங்களது சக்தியையும் செல்வாக்கையும் திமுக அணிக்கு ஆதரவாக திருப்ப முடிவு செய்திருக்கிறோம்.
தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அனைவரும் திமுக கூட்டணியில் பாமக சேர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும், அக்கட்சியின் எம்.எல்.ஏ. ரவிக்குமாரும் என்னிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பாமகவுடன் இணைந்து தேர்தல் களத்தை சந்திக்க வேண்டும் என்ற தங்களின் 20 ஆண்டு கால கனவு இப்போது நனவாகி விட்டதாக தெரிவித்தனர் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications