வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த 7 நெல்லை அதிகாரிகளுக்கு சிக்கல்
நெல்லை: அளவுக்கு அதிகமாக அதிகாரிகள் சொத்து சேர்த்துள்ளதாக வந்துள்ள புகாரை அடுத்து தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் 7 அதிகாரிகள் சிக்கியுள்ளனர். அவர்களிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஏழை பெண்களின் திருமண உதவி திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம், இலவச வீடு கட்டும் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி மனோகர குமார், இன்ஸ்பெக்டர் எஸ்கால் மற்றும் போலீசார் ரகசியமாக அதிகாரிகளை கண்காணித்து விசாரித்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 7 அதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் சிக்கி உள்ளனர். இதில் பொது பணிதுறையில் 3 அதிகாரிகள், நெடுஞ்சாலை துறையில் 2 அதிகாரிகள், மருத்துவ துறையில் ஒரு அதிகாரி அடக்கம். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. திடீர் பணக்காரர்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications