லிபிய மக்கள் போராட்டத்தில் இணைந்தார் உள்துறை அமைச்சர் அப்தல் பதா யூனஸ்

லிபியாவில் அதிபர் கடாபியின் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இதை ஒடுக்க தனது ஆதரவாளர்களை ஏவி விட்டுள்ளார் கடாபி. இதனால் நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். இருப்பினும் போராட்டம் மேலும் வீரியத்துடன் வீறு கொண்டு வெடித்துள்ளது.
துப்பாக்கிக் குண்டுகளுக்கு அஞ்சாமல் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த நிலையில், இந்தப் போராட்டத்திற்கு லிபிய உள்துறை அமைச்சர் அப்தல் ஆதரவு தெரிவித்து தனது அனைத்து அரசுப் பொறுப்புகளிலிருந்தும் விலகியுள்ளார்.
இதுகுறித்து அல்ஜசீரா டிவிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நான் விலகி விட்டேன். ஒரு வார காலமாக நடந்து வரும் மக்கள் போராட்டத்திற்கு ராணுவம் ஆதரவு தர வேண்டும். மக்களுக்குப் பலமாக ராணுவம் நிற்க வேண்டும்.
லிபிய மக்களின் அனைத்து உரிமைகளையும் நான் மதிக்கிறேன். அவர்களின் போராட்டம் சரியானதே. எனவே இதை உணர்ந்து ராணுவம், மக்களுக்கு ஆதரவாக திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.
ஏற்கனவே சில அமைச்சர்கள் பல உயர் மட்ட அதிகாரிகள், தூதர்கள், ராணுவ அதிகாரிகள் கடாபிக்கு எதிராக திரும்பியுள்ளனர். மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications