தெலுங்கானா விவகாரத்தால் பெரும் அமளி-லோக்சபா ஒத்திவைப்பு
டெல்லி: தெலுங்கானா விவகாரம் தொடர்பாக அமளி ஏற்பட்டதைத் தொடர்ந்து லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.
ஜேபிசி விசாரணை தேவை என்ற கோரிக்கையுடன் கடந்த குளிர்காலக் கூட்டத் தொடரை எதிர்க்கட்சிகள் முடக்கி வைத்து வந்த நிலையில், இதற்கு நேற்றுதான் தீர்வு ஏற்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் சுமூக நிலைக்கு வந்தன.
இந்த நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் தெலுங்கானா விவகாரம் வெடித்தது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக் கட்சி உறுப்பினர்கள் அக்கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட ஆரம்பித்தனர்.
சபாநாயகர் மீரா குமாரின் இருக்கை முன்பு திரண்டு அவர்கள் கோஷமிட்டனர். இதனால் சபையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 12 மணி வரை முதலில் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் மீண்டும் அவை கூடியபோதும் தெலுங்கானா கோரிக்கையை எழுப்பி அமளியில் குதித்தனர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர். இதனால் மறுபடியும் 2 மணி வரை அவையை ஒத்திவைத்து மீரா குமார் உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications