லிபியா-இந்தியர்களை மீட்க மும்பை, டெல்லியிலிருந்து 2 விமானங்கள் விரைகின்றன
Subscribe to Oneindia Tamil
மும்பை: லிபியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக டெல்லி மற்றும் மும்பையிலிருந்து 2 சிறப்பு ஏர் இந்தியா வி்மானங்கள், லிபியா தலைநகர் திரிபோலிக்கு செல்லவுள்ளன. நாளை இவை திரிபோலி செல்கின்றன.
இதுகுறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், திரிபோலிக்கு நாளை இரண்டு சிறப்பு விமானங்களை இயக்குகிறோம். ஒரு விமானம் டெல்லியிலிருந்தும் இன்னொரு விமானம் மும்பையிலிருந்தும் செல்லும். அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு மீண்டும் மேற்கண்ட இரு நகரங்களுக்குத் திரும்பி வரும்.
இரு விமானங்களும் நாளை அதிகாலை 1.30 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும். இவை மீட்பு விமானங்களாக செயல்படும். இவற்றுக்கான அனைத்துச் செலவுகளையும் மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும் என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications