பெங்களூர் ஆசிரமத்தில் நித்யானந்தாவின் 3 சீடர்கள் கைது

இந் நிலையில் நித்யானந்தா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மாநில குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று தியான பீடத்துக்கு போலீசார் சென்றபோது நித்யானந்தாவின் சீடர்களுக்கும், குற்றப்பிரிவு போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சீடர் தயானந்தாவின் கை முறிந்தது.
இதற்கிடையே குற்றப் பிரிவு போலீசார் தேடி வந்த மாசாதனந்தா என்ற ஜமுனா காரில் ஏறிச் சென்று விட்டார். அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதையடுத்து மாநில குற்றப்பிரிவு போலீசார் பிடுதி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் தந்தனர்.
அதில் விசாரணைக்குரிய பெண்ணை காரில் அழைத்துச் சென்றுவிட்டதோடு ஆசிரமத்தில் உள்ள 3 பேர் எங்கள் கடமையை செய்ய விடாமல் தடுத்தனர் என்று கூறியிருந்தனர்.
இதையடுத்து நேற்று மாலை பிடுதி போலீசார் தியான பீட ஆசிரமத்துக்கு சென்று அங்கிருந்த நித்யானந்தாவின் சீடர்கள் சச்சிதானந்தா, தயானந்தா, சாந்தி மயானந்தா ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். பிறகு அவர்களை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அவர்கள் கைது செய்யப்பட்டதற்கு தியான பீடம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
குற்றப்பிரிவு போலீசார் விசாரணை என்ற பெயரில் அராஜகத்துடன் நடந்து கொண்டதோடு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications