எந்தக் கட்டத்திலும் அதிமுகவுடன் பேசியதில்லை-பாமக
சென்னை: அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக எந்தக் கட்டத்திலும் பேசவில்லை என்று கூறியுள்ளார் பாமக தலைவர் ஜி.கே.மணி.
தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவதை பொழுதுபோக்காக கொண்டிருக்கும் கட்சிகளில் ஒன்று பாமக. இக்கட்சி தற்போது திமுக கூட்டணியில் மீணடும் இணைந்து முதல் ஆளாக 31 தொகுதிகளை கேட்டு வாங்கி விட்டது.
இப்போது வசனம் வசனமாக பேச ஆரம்பித்திருக்கிறது அக்கட்சி. தேர்தலுக்கு முன்பு வரை 50 தொகுதிகளை யார் கொடுத்தாலும் அவர்களுடன் சேருவோம் என்று பச்சையாகவே பேசினார் டாக்டர் ராமதாஸ். பின்னர் திமுக அணியில் இணைந்த போது இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, கூட்டணிக்கு முன்பு அப்படிப் பேசுவது வழக்கம்தானே என்று வித்தியாசமான விளக்கம் தந்தார்.
அதிமுகவுடன் சேருவது குறித்து பாமக சார்பில் பேசப்பட்டு வந்ததாகவும் செய்திகள் வெளியாகின. தற்போது அதையும் மறுத்துள்ளது பாமக. இதுகுறித்து அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தொகுதிகளை பங்கீடு செய்வதில் பா.ம.க.-தி.மு.க இடையே சுமுகமான உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஒரே சந்திப்பில் இந்த உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது.
இந்த உடன்பாடு கையெழுத்தான நாளுக்கு முன்தினமோ, எந்த ஒரு கட்டத்திலோ பா.ம.க. தலைவர்களும், அ.தி.மு.க. தலைவர்களும் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்தவில்லை என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications